நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் சாதகங்களும், பாதகங்களும்

57பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் சாதகங்களும், பாதகங்களும்
ஆளும் கட்சி, பலமான கூட்டணி, ஆட்சிக்கு வந்த பின்னர் செயல்படுத்திய மகளிர் நலன் உள்ளிட்ட நலத் திட்டங்கள் ஆகியவை திமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் சாதகமான விஷயங்கள். ஆனால், பொதுவாக எந்த ஒரு ஆளுங்கட்சியும் மக்களிடையே உருவாகும் அதிருப்தியின் விளைவாக எதிர்ப்பு வாக்குகளை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும். மத்தியில் 10 ஆண்டு கால ஆட்சிக்கு எதிர்ப்பு வாக்குகள் உருவாவது திமுகவுக்கு சாதகம் என்றால், மாநிலத்தில் 3 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராகத் திரும்பும் எதிர்ப்பு வாக்குகள் அக்கட்சிக்கு பாதகமாக அமையலாம்.

தொடர்புடைய செய்தி