புரோ கபடி: பாட்னா பைரேட்ஸ் - தமிழ் தலைவாஸ் இன்று மோதல்

68பார்த்தது
புரோ கபடி: பாட்னா பைரேட்ஸ் - தமிழ் தலைவாஸ் இன்று மோதல்
புரோ கபடி 11வது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று (அக்.24) நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 32-29 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாஸ் அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 37-25 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது. இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இரவு 8 மணிக்கும், பெங்களூரு புல்ஸ்- புனேரி பால்டன் அணிகள் இரவு 9 மணிக்கும் மோதுகின்றன.

தொடர்புடைய செய்தி