புரோ கபடி லீக் இன்று முதல் தொடக்கம்

79பார்த்தது
புரோ கபடி லீக் இன்று முதல் தொடக்கம்
புரோ கபடி லீக் 11-வது சீசன் ஐதராபாத்தில் இன்று (அக்.18) தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதலாவது பவன் ஷெராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ், பர்தீப் நர்வால் தலைமையிலான பெங்களூரு புல்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் நவீன் குமார் தலைமையிலான தபாங் டெல்லி, சுனில் குமார் தலைமையிலான யு மும்பாவை இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி