தனியார் ராக்கெட் விண்ணில் பறக்க தயார்

67பார்த்தது
தனியார் ராக்கெட் விண்ணில் பறக்க தயார்
இந்தியப் பகுதியில் இருந்து இரண்டாவது தனியார் ராக்கெட் ஏவுதல் இம்மாத இறுதியில் நடைபெறும். ஐஐடி-மெட்ராஸ் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், 3டி அச்சிடப்பட்ட துணை சுற்றுப்பாதை ராக்கெட் 'அக்னிபன் SRTED' ஐ விண்ணில் செலுத்தவுள்ளது. ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா இதற்கான களமாக அமையவுள்ளது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதல் ஐதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நவம்பர் 18, 2022 அன்று நடத்தப்பட்டது

தொடர்புடைய செய்தி