விலைபோகாத ஸ்டீவ் ஸ்மித்.. அன்றே கணித்த டாம்

1081பார்த்தது
விலைபோகாத ஸ்டீவ் ஸ்மித்.. அன்றே கணித்த டாம்
ஐபிஎல் மினி ஏலம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல முக்கிய வீரர்களை கோடிகளில் அணிகள் வாங்கி வருகின்றனர். மொத்தமுள்ள 77 இடங்களுக்கு 333 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடி பரபரப்பு கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில் ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படுவார் என்று நான் நினைக்கவில்லை என்று அவர் கூறினார். அவர் கூறியது போல முதல் சுற்று ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.

தொடர்புடைய செய்தி