கர்ப்பிணி போல நடித்து மோசடி (வீடியோ)

547பார்த்தது
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் மோசடியாக பணம் பறிக்கும் நபர்கள் அதிகரித்து உள்ளதாகவும் பெண்கள் வயிற்றில் துணியை சுற்றிக் கொண்டு கர்ப்பிணி போல நடித்து மோசடியில் ஈடுபடுவதாக வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இரண்டு பெண்கள் உள்ளனர். அதில் ஒருவர் தனது வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு இருப்பதை ஒரு ஆண் மற்றும் பெண் பார்த்துள்ளனர். உடனே அதனை வீடியோ எடுத்து போலீசிடம் கூறிவிடுவேன் என கூறிய நிலையில் இரண்டு பெண்களும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

நன்றி: தினகரன்

தொடர்புடைய செய்தி