ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - வெடித்த எரிமலை

76பார்த்தது
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தால் ரஷ்யாவில் ஷிவேலுச் எரிமலை வெடித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியில் இருந்து 55 மைல் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அங்குள்ள பல வீடுகள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. எரிமலை சாம்பல் கடல் மட்டத்திலிருந்து 8 கிமீ உயரம் வரை பரவியுள்ளது.

தொடர்புடைய செய்தி