பொன்முடி பதவிப் பிரமாணம் மறுப்பு - ஆளுநர் ரவி விளக்கம்

579பார்த்தது
பொன்முடி பதவிப் பிரமாணம் மறுப்பு - ஆளுநர் ரவி விளக்கம்
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்ததால் ஆளுநருக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து ஆளுநர் ரவ அளித்துள்ள விளக்கத்தில், பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை நிறுத்தி மட்டுமே வைத்துள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பொன்முடியை அமைச்சரவையில் இடம்பெற செய்வது அரசியலமைப்புக்கு எதிரானது. அதனால் தான் முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி