பொங்கல் திருநாள் - பிரதமர் மோடி வாழ்த்து

65பார்த்தது
பொங்கல் திருநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
பொங்கல் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் எனது நல்வாழ்த்துகள். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி