பொங்கல் விழா போட்டி.. கீழே விழுந்த அண்ணாமலை

58பார்த்தது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாஜக விவசாய அணி சார்பில் நேற்று (ஜன.12) பொங்கல் விழா நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது, கயிறு இழுக்கும் போட்டியில் அக்கட்சியில் அண்ணாமலை பங்கேற்றார். போட்டி தொடங்கியதும் கயிறு இழுத்த பொழுது கயிறு துண்டானதால், அண்ணாமலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அவரது பாதுகாவலர்கள், அண்ணாமலையை தாங்கிப் பிடித்து தூக்கினர். இதுகுறித்து வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி