BIGG BOSS 8 - வெளியேறிய தீபக்கிற்கு இவ்வளவு சம்பளமா?

64பார்த்தது
BIGG BOSS 8 - வெளியேறிய தீபக்கிற்கு இவ்வளவு சம்பளமா?
பிக் பாஸ் சீசன்-8 நேற்றைய எபிசோடில், கடந்த வாரத்தின் 2ஆவது எவிக்ஷன் அறிவிக்கப்பட்டது. 7 போட்டியாளர்கள் எஞ்சியிருந்த நிலையில், தீபக் வெளியேற்றப்பட்டார். இதனை சக ஹவுஸ்மேட்டும் எதிர்பார்க்கவில்லை. ஸ்ட்ராங் ஆன போட்டியாளராக கருதப்பட்ட தீபக் நேற்று கண்ணீருடன் வெளியேறினார். இந்த முடிவு தீபக்கின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பணப்பெட்டியை எடுக்கலாமா என முத்துவிடம் ஆலோசித்த தீபக்கின் ஒரு வார சம்பளம் ரூ.1.5 லட்சமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி