விஜய்க்கு சேரன் கூறிய அரசியல் டிப்ஸ்

56பார்த்தது
விஜய்க்கு சேரன் கூறிய அரசியல் டிப்ஸ்
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான சேரன், உங்கள் முயற்சி நல்ல எண்ணங்களுடைய சிந்தனையாளர்களின் துணையால் அவர்களின் திட்டமிடலால் எண்ணற்ற சிந்தனையாளர்களின் உழைப்பால் உயரட்டும், வாழ்த்துகள். "எண்ணித்துணிக கருமம்" என்பது போல் இதனை இதனால் இவன் செய்து முடிப்பான் என்றாய்ந்து" என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி