அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் குவிப்பு

82206பார்த்தது
அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் குவிப்பு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்-ஐ அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறையினர் 3 முறை சம்மன் அனுப்பியும் பல்வேறு காரணங்கள் கூறி ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you