போகர் ஜெயந்தி விழா அழைப்பிதழ்

50பார்த்தது
போகர் ஜெயந்தி விழா அழைப்பிதழ்
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோவிலில் போகர் ஜெயந்தி விழா ஜுன் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போகர் ஜீவ சமாதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். போகர் ஜெயந்தி விழாவிற்கான அழைப்பிதழை காவல்துறை டிஎஸ்பி தனஞ்ஜெயனை சந்தித்து ஜம்பு சாமிகள் நேற்று (ஜுன் 1) வழங்கினார். கடந்த ஆண்டை போல போகர் ஜெயந்தி விழா இந்த ஆண்டும் விமர்சையாக கொண்டாட நடவடிக்கை எடுத்து வருவதாக போகர் ஜீவசமாதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி