மாதுளம் பழச்சாற்றின் நன்மைகள் இவைதான்!

50பார்த்தது
மாதுளம் பழச்சாற்றின் நன்மைகள் இவைதான்!
மாதுளம் பழச்சாறு ஒரு சுவையான, ஆரோக்கியமான பானம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஜூஸ் குடிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும்: மாதுளை சாறு இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே, வாரம் இரு முறையாவது மாதுளை சாறு குடித்தால் உடலுக்கு வலு சேர்க்கும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி