பிரபல ஸ்மார்ட் ஃபோன் பிராண்டாக இருக்கும் போகோ நிறுவனம் இந்தியாவில் புதிதாக Poco M7 Pro 5G மற்றும் Poco C75 5G ஆகிய இரண்டு மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில், M7 Pro மொபைலின் 6GB + 128GB ஸ்டோரேஜ் உள்ள மொபைல் ரூ.14,999க்கும், 8GB + 256GB வேரியன்ட் விலை ரூ.16,999க்கும் விற்பனையாகிறது. Poco C75 4GB + 64GB என சிங்கிள் வேரியன்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த மொபைலின் விலை ரூ.7,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.