விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை

56பார்த்தது
விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களுக்கு, அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். விஷ வாயு தாக்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணத் தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி