17 வயது மகனுக்கு பிறந்த குழந்தை.. தாய் நெகிழ்ச்சி

63பார்த்தது
17 வயது மகனுக்கு பிறந்த குழந்தை.. தாய் நெகிழ்ச்சி
சிங்கப்பூரை சேர்ந்த சமூக வலைதள பிரபலம்தான் ஷிர்லி லிங். 34 வயதான இவர் இன்ஸ்டாகிராம் பிரபலமாவார். இந்நிலையில் அவருடைய சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் பாட்டியாகியிருப்பதாகவும், தனது 17 வயதான மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஷிர்லி லிங்கிற்கும் இதே வயதில்தான் குழந்தை பிறந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது 8 முதல் 17 வயது வரை மொத்தம் 4 குழந்தைகள் ஷிர்லி லிங்கிற்கு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விஷயத்தில் தனது மகனை திட்டுவதற்கு பதிலாக அவனுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி