ஸ்லீப்பர் பெட்டியில் நிரம்பி வழியும் பயணிகள் கூட்டம் (வீடியோ)

59பார்த்தது
ரயிலில் வட மாநிலங்களில் பயணம் செய்யும்போது வட மாநிலத்தவர்கள் முன்பதிவு செய்த பெட்டி என்ற விஷயம் அறியாமல் அந்த பெட்டிகளில் ஏறி பயணம் செய்வது வாடிக்கையாகி உள்ளது. இப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. பொதுப் பெட்டிகள் தவிர, ஸ்லீப்பர் பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சமீபத்தில் ஹவுராவில் இருந்து டெல்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸின் ஸ்லீப்பர் கோச் நிற்க கூட இடம் இல்லாமல் கூட்டம் அலைமோதியது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி