சபாநாயகரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றம்

70பார்த்தது
சபாநாயகரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றம்
பீகார் சபாநாயகரை நீக்கி அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பீகார் சபாநாயகரை நீக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் நிதிஷ்குமார் கொண்டு வந்தார். ஆர்ஜேடி, காங்., இடதுசாரி கட்சிகளை கொண்ட மகாபந்தன் கூட்டணியில் இருந்து நிதிஷ் ஏற்கனவே விலகினார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி