பீதியை கிளப்பும் கொரோனா நிலவரம்; மக்களே உசார்!

4292பார்த்தது
பீதியை கிளப்பும் கொரோனா நிலவரம்; மக்களே உசார்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 75,086 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் மொத்தம் 1,35,27,717 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.