'கேப்டன்' விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு!

65881பார்த்தது
'கேப்டன்' விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு!
கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக மத்திய அரசால் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் விஜயகாந்த் காலமானார்.

தொடர்புடைய செய்தி