தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று இட்லி. இதனை வேக வைத்து தயாரிப்பதால் மிகவும் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இட்லியில் வெறும் 39 கலோரிகளே உள்ளதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும். ரவையை கொண்டு தயாரிக்கப்படும் உப்புமாவும் உடல் எடையை குறைக்க உதவும். இட்லியை போலவே, தோசையும் அரசி மற்றும் உளுந்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனை சாம்பார் உடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.