மூட்டு வலிக்கு காரணமாக இருக்கும் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் நோய்

68பார்த்தது
மூட்டு வலிக்கு காரணமாக இருக்கும் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் நோய்
மூட்டு வலி ஏற்படும் காரணங்களில் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் நோய் முக்கியமானது. தசை தேய்மானத்தால் உண்டாகும் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் மூட்டுகளில் வலியை உண்டாக்கும் அல்லது மரத்துப் போகச் செய்யும். இந்த வலி, மரத்து போகுதல் அதிகரித்துக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஒரு காலத்தில் முதியவர்களுக்கு ஏற்பட்ட இந்த சிக்கல் தற்போது இளைஞர்களிடமும் காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி