பள்ளிகள் திறப்பு அன்று "இனிப்பு பொங்கல்" வழங்க உத்தரவு

80பார்த்தது
பள்ளிகள் திறப்பு அன்று "இனிப்பு பொங்கல்" வழங்க உத்தரவு
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை வெயில் காரணமாக பள்ளி திறப்பு ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளிகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தோடு இனிப்பு பொங்கலையும் வழங்கவும் சமூக நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.