ஓபிஎஸ் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை

1044பார்த்தது
ஓபிஎஸ் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை
சென்னையில் ஓ. பன்னீர்செல்வம் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், 87 மாவட்ட செயலாளர்கள், 176 ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேட்புமனுவை வாபஸ் பெற்று இரட்டை இலை வெற்றி பெற ஆதரவாக இருப்போம் என சொன்னோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற 2வது தர்மயுத்தம் துவங்கியுள்ளதாகவும், அவரின் பெயரை உச்சரிக்க கூட நான் விரும்பவில்லை, அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார் என எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் ஓ. பன்னீர்செல்வம் ஆவேசம் அடைந்தார்.