ஆஸ்கர் விருதுகளை தட்டித் தூக்கிய ஓப்பன்ஹெய்மர்

75பார்த்தது
ஆஸ்கர் விருதுகளை தட்டித் தூக்கிய ஓப்பன்ஹெய்மர்
96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

* சிறந்த நடிகர் - ஓப்பன்ஹெய்மர் படத்தில் நடத்த சிலியன் மெர்பி சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.

* சிறந்த நடிகை - புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான (Best Actress) ஆஸ்கர் விருதை நடிகை இமா ஸ்டோன் வென்றுள்ளார்.

* சிறந்த இயக்குனர் - ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதை கிறிஸ்டோபர் நோலன் வென்றார். இது அவர் வாங்கும் முதல் ஆஸ்கர் விருதாகும்.

* சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 7 ஆஸ்கர் விருதுகளை 'ஓப்பன்ஹைமர்' திரைப்படம் வென்றுள்ளது.

* சிறந்த துணை நடிகர் - ஓப்பன்ஹெய்மர் படத்தில் நடித்த ராபர்ட் டௌனி ஜூனியர் ஆஸ்கர் விருதை வென்றார்.

தொடர்புடைய செய்தி