ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்பு

59பார்த்தது
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று (அக்., 16) பதவியேற்கிறார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் நடந்த முதல் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் முதல் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்க உள்ளார். விழா ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

தொடர்புடைய செய்தி