பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவுக்காக மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் பதக்கம் வென்று அசத்தினார். அவர் மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்ற நிலையில் மீண்டும் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் மனு பாக்கர் & சரப்ஜோத் சிங் ஆகியோர் கொரிய ஜோடியை வீழ்த்தியுள்ளனர்.