இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை

74பார்த்தது
இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை
வங்கிகளுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வங்கிகள், தனியார் வங்கிகளுக்கு, தைப்பூசத்தை முன்னிட்டு இன்றும், குடியரசு தினத்தையொட்டி நாளையும், அதைத்தொடர்ந்து 4வது சனி மற்றும் ஞாயிறு என நான்கு நாள்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது. வங்கி விடுமுறை என்றாலும் மொபைல் செயலிகள் மற்றும் ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல இயங்கும் என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பொதுமக்கள் மேற்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி