ஓபிசி, எம்பிசி மக்களை விசிக கைவிடாது: திருமாவளவன் உறுதி

68பார்த்தது
ஓபிசி, எம்பிசி மக்களை விசிக கைவிடாது: திருமாவளவன் உறுதி
ஓபிசி எம்பிசி மக்களை பாமக கைவிட்டாலும் விடுதலை சிறுத்தைகள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர், பாமக - பாஜக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சனத்தை முன் வைத்தார். பாமகவும், பாஜகவும் ஒரே சிந்தனை கொண்ட கட்சிகள். சாதிய, மதவாத சிந்தனையில் அவர்கள் திளைத்து கிடக்கிறார்கள் என கூறினார்.

தொடர்புடைய செய்தி