திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்திற்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதை ஈடு செய்யும் வகையில் மார்ச் 11ம் தேதி வேலை நாளாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.