புதுச்சேரி சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் குறைபட்ச மனிதாபிமானத்தை இழந்து நடந்து கொண்டது தவறான ஒன்றாகும்.அண்டை மாநில தலைவர்கள் கூட கண்டனத்தையம், இரங்கலையும் தெரிவித்திருந்தார்கள். ஆனால் சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி அரசில் இருந்து ஒரு அமைச்சர் கூட நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. ஆட்சியர் கூட வரவில்லை. இவர்களை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை என்று புதுச்சேரி அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.