பெட்ரோல், டீசல் தேவையில்லை... வாகனங்கள் தானே செல்லும்

83பார்த்தது
பெட்ரோல், டீசல் தேவையில்லை... வாகனங்கள் தானே செல்லும்
லடாக்கில் உள்ள லே பகுதியில் அமைந்திருக்கும் சாலைகளில் வாகனங்கள் தானாகவே நகர்கின்ற அதிசயத்தை நீங்கள் பார்க்கலாம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த மலைப்பிரதேசத்தில் காந்த சக்தி (Magnetic Power) உள்ளது. இது வாகனங்களை ஒரு மணி நேரத்திற்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் இழுக்கிறது. இதன் காரணமாக இந்த இடம் 'காந்த மலை' அதாவது ‘Magnetic Hill’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையிலுள்ள காந்த விளைவின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்றால், ந்த இடத்தின் மேல் பகுதியில் பறக்கும் விமானங்களும் இதிலிருந்து தப்பிக்க முடிவதில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி