தன்கரை புண்படுத்துவது நோக்கமல்ல - எம்.பி பானர்ஜி

59பார்த்தது
தன்கரை புண்படுத்துவது நோக்கமல்ல - எம்.பி பானர்ஜி
மக்களவை எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது திரிணமூல் காங்கிரஸின் எம்.பி கல்யாண் பானர்ஜி துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் போன்று நடித்து காண்பித்தார். இந்த சம்பவம் என்னை மனம் நோக செய்தது என தன்கர் கூறியிருந்தார். இந்நிலையில் ஜக்தீப் தன்கரை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை. மிமிக்கிரி என்பது ஒரு கலை, அவர் மீது எனக்கு தனிப்பட்ட கோவம் எதுவும் இல்லை, அவர் ஏன் இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டார் எனத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.