சிறுசேமிப்பு திட்ட வட்டியில் மாற்றமில்லை - மத்திய அரசு அறிவிப்பு

65பார்த்தது
சிறுசேமிப்பு திட்ட வட்டியில் மாற்றமில்லை - மத்திய அரசு அறிவிப்பு
வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில், நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டுக்கான (ஜனவரி 1-ந் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதிவரை) சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. முந்தைய காலாண்டில் அமலில் இருந்த வட்டி விகிதமே நீடிக்கும் என கூறியுள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 8.2%, தேசிய சேமிப்பு பத்திரத்துக்கு 7.7%, கிசான் விகாஸ் பத்திரத்துக்கு 7.5% என அனைத்துக்கும் பழைய வட்டிவிகிதங்களே நீடிக்கவுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி