2 குழந்தைகளுக்கு நிபா, மூளைக் காய்ச்சல் அறிகுறி!

60பார்த்தது
2 குழந்தைகளுக்கு நிபா, மூளைக் காய்ச்சல் அறிகுறி!
கேரளாவில் 2 குழந்தைகள் நிபா வைரஸ் மற்றும் அமீபிக் என்செபாலிடிஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்ணூரைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு நிகரான அறிகுறிகளுடன் கோழிக்கோட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரிந்தல்மன்னாவைச் சேர்ந்த மற்றொரு குழந்தை, நிபா அறிகுறிகளுடன் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. நிபா நெறிமுறையை கடுமையாக அமல்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி