உதகையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

59பார்த்தது
உதகை ஏடிசி பகுதியில் அதிமுக வேட்பாளர் லோகஷ் தமிழ்செல்வனை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்க்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் லோகேஷ் தமிழ் செல்வனை வெற்றி பெற செய்ய வேண்டும். நீலகிரி மலைவாழ் மக்களுடன் புரட்சி தலைவி ஆடி, பாடி மகிழ்ந்தவர். நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக அரசு என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி