

அவலாஞ்சி: மழையின் அளவு சற்று குறைவு
கடந்த இரண்டு நாட்களாக மழையின் அளவு சற்று குறைந்தே காணப்படுகிறது. இரண்டு நாட்களாக மழையின் அளவு சற்று குறைந்து காணப்படுகிறது. அதிகபட்சமாக எமரால்டு பகுதியில் பத்து 15 மில்லி மீட்டர் மழையும், அவலாஞ்சி பகுதியில் 10 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும், நடுவட்ட பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும், குந்தாப் பகுதியில் 7 மில்லி மீட்டர் மழையும், உளிகள் பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், கூடலூர் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும், அப்பர் கூடலூர் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும், தேவாலப் பகுதியில் 12 மில்லி மீட்டர் மழையும், குன்னூர் பகுதியில் 1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மழை இல்லாத நாள் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் இருந்து நிம்மதியை அடைந்து வருகின்றனர்.