நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த முதுமலை மசனகுடி சாலையில் இரண்டாவது முறையாக புலி ஒன்று சாலையில் சுற்றி வருவதை கண்டு சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர்
மலை மாவட்டம் நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும் இன்று மான்காரடி சிறுத்தை புலி ஆகிய வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது இந்நிலையில் மசனகுடி முதுமலை சாலையில் இரண்டாவது முறையாக புலி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு தென்பட்டதால் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது