கூடலூர் - Gudalur

நீலகிரி: பூத்துக் குலுங்கும் கோல்டன் ஷவர் மலர்கள்

முதுமலையில் சாலை ஓரங்களில் பூத்துக் குலுங்கும் தங்கச் சங்கிலி என்று அழைக்கப்படும் கோல்டன் ஷவர் மலர்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் கண்டு வியப்பு.  நீலகிரி மாவட்டம் முதுமலை சாலை ஓரங்களில் சுற்றுலாப் பயணிகளின் கண்களை கவரும் விதமாக இந்த கோல்டன் ஷவர் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர் பிரகாசமான தங்க மஞ்சள் நிற இணைப்புகள் ஒரு சங்கிலியில் இணைப்பது போல் லாபர்னம் மரங்களின் கிரீடத்தில் தடித்த அடர்த்தியான சொத்துகளில் விழுந்து தொங்கி கோடை காலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சியளிக்கிறது. இதைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

வீடியோஸ்


நீலகிரி