பழங்குடியினர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்...

51பார்த்தது
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசனகுடி கார்குடி கேரளா எல்லையில் ஒட்டி உள்ள மலை கிராம பழங்குடியின மக்கள் காலை வேளையிலேயே ஆர்வத்துடன் வாக்களிக்க அவர்களது வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தொடர்புடைய செய்தி