மு. க. ஸ்டாலினின் 72 பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

50பார்த்தது
*தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினின் 72வது பிறந்த நாள் கோத்தகிரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. *


தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான     மு. க ஸ்டாலினின் 72 வது பிறந்த நாள் தமிழக முழுவதும் திமுக வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிங்டன், காமராஜ் ர் சதுக்கம், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் திமுக வினர் உற்சாகமாக கொண்டாடினர். டானிங்டன் பகுதியில் 48 அடி கொடி கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் உறுதி மொழி ஏற்கப்பட்டது. கெட் அவுட் மோடி கோ பேக் மோடி   இந்தி திணிப்பிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி