காந்தி ஜெயந்தி: தூய்மை பணி செய்த வழக்கறிஞர்கள்

56பார்த்தது
காந்தி ஜெயந்தி: தூய்மை பணி செய்த வழக்கறிஞர்கள்
நம் பாரத தேசத்தை தூய்மையான, சுகாதாரமான தேசமாக மாற்றும் நோக்கத்தில் 'தூய்மை பாரதம்' என்னும் திட்டத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு தொடங்கியது இத்திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிமன்ற பொறுப்பு நீதிபதி லிங்கன், சட்ட விழிப்புணர்வு மையத்தின் செயலாளர் பாலமுருகன், உரிமையால் நீதிமன்ற நீதிபதி மோகன கிருஷ்ணன், மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் இன்று (அக்.,2) தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி