புனித அந்தோனியார் நடுநிலைப் பள்ளியில் உலக வன நாள் விழா

63பார்த்தது
சி பி ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் உலக வன நாள் விழா கோத்தகிரி புனித அந்தோனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வன பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக கட்டபெட்டு வனசரகர் செல்வராஜ் மற்றும் வனவர் ராமதாஸ், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட், சமூக ஆர்வலர் போஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாக வன பாதுகாப்பு வலியுறுத்தி சிறப்பு சுவரொட்டி வெளியிடப்பட்டது இதனை பள்ளி ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர் முன்னதாக கள அலுவலர் குமரவேல் வரவேற்றார் இயற்கை விவசாயி ராம்தாஸ் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி