மலை ரயில் கழுகு பார்வை காட்சிகள் தென்னக ரயில்வே வெளியீடு

1038பார்த்தது
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் , மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில்களில் பயணம செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கோடை சீசனுக்காக ஜூலை 4ம் தேதி வரை வெள்ளி முதல் திங்கள் வரை 4 நாட்களுக்கு மேட்டுப்பாளையம் - ஊட்டி, குன்னூர் - ஊட்டி, ஊட்டி - கேத்தி இடையே கூடுதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகின்றன.

மலை ரயில் பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மலை ரயில் ஊர்ந்து செல்லும அழகிய காட்சிகளை டிரோன் மூலம் கழுகுப் பார்வை காட்சிகளை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. இதன் மூலம சர்வ தேச அளவில் சுற்றுலா மேன்மையடையையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி