ராமகிருஷ்ணா மிஷனின் 17 வது தலைவரானார் சுவாமி கவுதமானந்தஜி

71பார்த்தது
ராமகிருஷ்ணா மிஷனின் 17 வது தலைவரானார் சுவாமி கவுதமானந்தஜி
ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின், 16வது தலைவராக இருந்தவர் ஸ்மணானந்தஜி மகாராஜு. இவர் மார்ச், 26ஆம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான மிஷன் நிர்வாக குழு கூட்டம், கொல்கத்தா பேலுார் மடத்தில், கடந்த 24ஆம் தேதி நடந்தது. இதில் மடத்தின், 17வது தலைவராக சுவாமி கவுதமானந்தஜி மகராஜ்(96), தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். இவரது முன்னோர் வேலுார் மாவட்டம், கேத்தாண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி