நீலகிரிக்கு வர இ-பாஸ்

68பார்த்தது
நீலகிரிக்கு வர இ-பாஸ்
சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நீலகிரி மாவட்டத்ற்க்குள் நுழைய இ-பாஸ் அவசியம் எனவும் மே 7 ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுடன் தமிழக அரசு அதற்குண்டான மென்பொருளை வடிவமைத்து தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதில் உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி