புத்தாண்டு - தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடு!

51பார்த்தது
புத்தாண்டு - தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடு!
புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர். திருச்செந்தூர், பழனி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, பிள்ளையார்பட்டி, சமயபுரம், திருத்தணி, திருநள்ளாறு, வைத்தீஸ்வரன் கோவில், தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் மக்கள் புத்தாடை அணிந்து வழிபாடு செய்து வருகின்றனர். அதே போல் வேளாங்கண்ணி, கோட்டார் தேவாலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களிலும் மக்கள் பெருந்திரளாக வழிபாடு மேற்கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி