பூரி ஜெகநாதர் கோயிலில் புதிய விதிகள்

82பார்த்தது
பூரி ஜெகநாதர் கோயிலில் புதிய விதிகள்
ஒடிசாவில் உள்ள பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலின் தனிச்சிறப்பு பற்றி சொல்லவே வேண்டாம். இந்த கோவிலின் தனித்துவத்தை பாதுகாக்க, கோவிலுக்குள் வரும் பக்தர்கள் இனிமேல் ஆடை விதிகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜீன்ஸ், ஷார்ட்ஸ், ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் ஆடைகளுடன் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. இந்த புதிய விதிகள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் கோவிலை சுற்றிலும் ஏராளமானோர் பாரம்பரிய உடையில் காணப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி